Posted inகவிதைகள்
“ சில்லறைகள் ”
- தினேசுவரி மலேசியா பழகிப்போன பழைய முகத்தை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஒப்பனைச் செய்து கொள்வது கண்ணாடியை உள்வாங்கி… முகமூடிகள் தடைவிதிக்கப்பட்டுள்ளன… ஒப்பனைகளே அக்குறையை நித்தம் நித்தம் நிவர்த்தி செய்வதால்…. இங்கு கண்களால் பேசி சிரிப்பால் கொலை…