Posted inகவிதைகள்
கவிதைகள்
ப.அ.ஈ.ஈ.அய்யனார் யாருக்காகவோ இரயில் நிலைய அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியில் இளைப்பாறும் வண்ணத்துப்பூச்சியென ஒட்டிக்கொண்டேன் நடைபாதை பிணமாய்... ********* தினம் புகும் ஒளிச் சிதறல்கள் சன்னலின் வழியே படுக்கையறையை ஊடுருவி நீந்தும் போது முகத்தை மறைத்து…