Posted inகவிதைகள்
புரிந்து கொள்வோம்
உரமற்ற மண்ணில் துளையற்ற தொட்டியில் துளசி அழுகும் ******** எரியாத மெழுகு ஒளிராது ******* பூமிக்குத் தேவையில்லை பிடிமானம் ******* வேர்களின் தேடல்கள் வெளியே தெரிவதில்லை ******** விஷமுள்ள பாம்புகள் அழகானவை ******* …