Posted inகவிதைகள்
அடம் பிடிக்கிறது அடர்ஒளி
செல்மா மீரா போலிகளின் சாமர்த்தியங்கள் கொடூரத்தின் அடர்ஒளியில் உச்சிமுகர்கின்றன சில சந்தர்ப்பங்கள் வார்த்தைகளின் வெப்பச்சூட்டில் உராய்கின்றத் தத்துவங்கள் விவாதப் பொருள் படைத்த வித விதமான வித்தைகள் சூட்சுமங்களின் ஒத்திசைவுகள் அடக்க முடியாப் பெருமையில் பித்தாகித் சிரிக்கின்றச்…