Posted inகவிதைகள்
ஒட்டடைக்குருவி
மனஹரன் வீட்டில் இரண்டு வாரமாய் ஓட்டடை அடிக்கவில்லை வீட்டின் பின் பகுதி சுவரில் சாய்த்திருந்த ஒட்டடைக் கம்பில் மெத்தை போலிருக்கும் அதன் பஞ்சின் மேல் புதிதாய் ஒரு குருவிக்கூடு வட்டமடித்துத் திரியும் ஒரு ஜோடி குருவிகள் …