தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4180 Articles

விளக்கு இலக்கிய அமைப்பு – புனைவு விருது பெறும் எம்.கோபாலகிருஷ்ணன்

விளக்கு இலக்கிய அமைப்பு (அமெரிக்கா) வழங்கும்புதுமைப்பித்தன் நினைவு விருது -2024 புனைவு விருது பெறும் எம்.கோபாலகிருஷ்ணன் குறித்துஅகரமுதல்வன்https://www.youtube.com/watch?v=7QdYOcVmUYk க.மோகனரங்கன்https://www.youtube.com/watch?v=OZghzgfZccg எம்.கோபாலகிருஷ்ணன் ஏற்புரைhttps://www.youtube.com/watch?v=G86GXiwB6a0

விளக்கு இலக்கிய அமைப்பு – நுண்கலைப்பிரிவில் ஓவியத்திற்காக விருது பெறும் ஓவியர் சந்ரு

விளக்கு இலக்கிய அமைப்பு (அமெரிக்கா) வழங்கும்புதுமைப்பித்தன் நினைவு விருது -2024 நுண்கலைப்பிரிவில் ஓவியத்திற்காக விருது பெறும் ஓவியர் சந்ரு குறித்து கோணங்கிhttps://www.youtube.com/watch?v=QaWBq2jMfEQ நரேந்திரன்https://www.youtube.com/watch?v=0JfUX0yQfSs ஒவியர் சந்ரு ஏற்புரைhttps://www.youtube.com/watch?v=AGHGmDy41yg

விளக்கு விருதளிப்பு விழா காட்சிகள்

சந்த்ரு, விஜய் ஜானகிராமன், எம் கோபாலகிருஷ்ணன், தமிழவன், வெற்றிவேல்  விட்டல்ராவ், நா.கோபால்சாமி, கோணங்கி, எஸ்.சண்முகம், ஜமாலன், சந்ரு, மோகனரங்கன், எம்.கோபாலகிருஷ்ணன், மதுமிதா, தமிழவன், பாவண்ணன் விஜய் ஜானகிராமன்,…

பச்சா பாசி அத்தியாயம் எட்டு

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் கிசு கிசு கோ பதாயேங்கே ஜூடாயி கே சபாபு ஹம் எத்தனை பேரிடம் எனது துக்கத்தைச் சொல்வேன் நீ என் மீது பைத்தியம்…

ட்ரம்பின் புத்தாண்டு பரிசு 2026…

ட்ரம்பின் புத்தாண்டு பரிசு 2026...    கடந்த பத்து ஆண்டுகளாக உலக வர்த்தகம் பல பெரிய மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. அத்தகைய மாற்றங்களுக்கிடையிலும் சீனா தன்னைத் தானே தொடர்ந்து…

போராளி

“கந்தா! ஏன்டா உன்னைப் போராளி என்று ஊரில் இருப்பவர்கள் எல்லாம் சொல்கிறார்கள்?” என்றான் சேகர். “அடே சேகரு, ஒரு வேலை செய்யும்போது ஆயிரம் தடங்கல் வரும். தடங்கல்…

பச்சா பாசி – அத்தியாயம் ஏழு

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் ஜீ ச்சா ஹே து ஷீஷா பன்சா ஜீ ச்சா ஹே பைமான பந்தா நீ விரும்பினால், ஒரு கண்ணாடியாகவோ அல்லது ஒரு…