Posted inஇலக்கியக்கட்டுரைகள்
ஒரு கதை ஒரு கருத்து – சிட்டியின் அந்திமந்தாரை
அழகியசிங்கர் கு.ப.ராஜகோபாலனின் 'கனகாம்பரம்' கதையைத் தொடர்ந்து சிட்டி 'அந்திமந்தாரை' என்று கதை எழுதி உள்ளார். இந்தக் கதையைப் படிக்கும்போது கு.ப.ரா கதைக்குப் பதில்சொல்வதுபோல் தோன்றுகிறது. முப்பதுகளில் ஒரு கல்யாணமான பெண், கணவன் இல்லாதபோது கணவனின் நண்பனுடன் பேசுவதைக் கணவன் விரும்பமாட்டான் என்பதுபோல்…