2019ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கலாப்ரியா, பேரா. க.பஞ்சாங்கம்

2019ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கலாப்ரியா, பேரா. க.பஞ்சாங்கம்

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 24வது (2019) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு 2019 ஆம் ஆண்டின் விருதுக்குரியவர்களாக கீழ்காணும்…

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 7

என் செல்வராஜ்       சிறுகதை இலக்கியத்தில் ஈழத்தமிழர்களின் பங்கு மிக முக்கியம். தமிழகம் போலவே அங்கும் பல தொகுப்பு நூல்கள் வெளியாகியுள்ளன.       ஈழத்து சிறுகதைகள் என்ற தொகுப்பை 1958ல் சிற்பி தொகுத்து பாரி நிலையம் வெளியிட்டுள்ளது. இதில் 12  கதைகள்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ், இன்று (11 அக்டோபர் 2020) அன்று வெளியிடப்பட்டது. அதன் உள்ளடக்கம் பின் வருமாறு. கட்டுரைகள்: தீநுண்மி பேராபத்தும், தாயும், மகவும்  -பானுமதி ந. ஃப்ளோரிடா மாநிலத்தில் வாக்காளர் பிரச்சனை – லதா குப்பா எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் தெளிவான குரல் – ப.சகதேவன் விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல் – ரவி நடராஜன் மனித இனம்:ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறு – ரட்கர் பிரெக்மான் – தமிழில்…

நுரை

அதுவரை அசுவாரஸ்யமாக இருந்த அந்த ரயில்பெட்டி சட்டென்று சுறுசுறுப்புக்கு வந்தது. ரயில் அந்த நிலையத்தில் நின்றதும் ஒரு கல்யாண பார்ட்டி அந்தப் பெட்டியில் வந்து ஏறியது. ரயில் ஏற்றிவிட நிறையப் பேர் வந்திருந்தார்கள். நிறைய இளம் பெண்கள். கல்யாணப் பெண்ணின் தோழிகளாக…

மாலையின் கதை

மாலை ஒன்று வாங்கினேன் வரிசை வரிசையாய் மல்லிகை ‘வணக்கம் வணக்கம்’ என்றது ரோஜாக்கள் சுற்றி வந்து ‘ஆரத்தி’ என்றது நாணில் கொத்துப் பூக்கள் ‘நலமா..நலமா..’ என்றது அதன் மோகனப் புன்னகையில் நான் மேகமென மிதந்தேன் மாலையில் ஒரு விழா... தலைவரின் கழுத்தில்…
கவிதையும் ரசனையும் – 3

கவிதையும் ரசனையும் – 3

அழகியசிங்கர்             கல்யாண்ஜி என்ற பெயரில் ஏராளமான கவிதைகளும், வண்ணதாசன் என்ற பெயரில் கதைகளும் எழுதிக் குவித்துக்கொண்டிருப்பவர் கல்யாணி.சி.           இவர் சிறுகதைகளுக்கு எப்படி ஒரு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்ததோ அதேபோல் இவர் கவிதைகளுக்கும் சாகித்திய அக்காதெமி பரிசு கிடைக்க வேண்டும்.           அந்த அளவிற்குத் திறமையாக கவிதைகளிலிருந்து விலகி கதைகளும், கதைகளிலிருந்து விலகி…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 17 – யாதும் ஊரே

    ஜானகிராமன் எந்த ஊரில் , தேசத்தில் இருந்தாலும் அவர் உடம்பு மட்டுமே அங்கே நிலை கொண்டிருக்கும் ; மனது என்னமோ தஞ்சாவூரில்தான் என்று பல பேர் பல முறை பேசியும் எழுதியும் காண்பித்திருக்கிறார்கள். அவர் சென்னையில், தில்லியில் இருந்த போதும் செங்கமலமும்…

ரௌடி ராமையா

                    ஜோதிர்லதா கிரிஜா  (28.12.1969  ஆனந்த விகடனில் வெளிவந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் "கோபுரமும்  பொம்மைகளும்" எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)                மங்களம் ஜன்னலைத் திறந்து அதனருகே நின்றுகொண்டாள். ஈரத்தலைக்குள் ஊடுருவிய இதமான காற்றின் சிலுசிலுப்பை  நுகர்ந்தவாறு அவள்…

ஏழை

கடல்புத்திரன் (குறிப்பு : நான்  எழுதிய முதல்ச் சிறுகதை  இது ! .நேர்த்திக்கடன் வைத்து கோவிலில் நிறைவேற்றுவது போல ,இதை எழுதுற போது, "என் தங்கச்சிக்கு  எவ்வளவு  தூரம்  அதிருஸ்டமிருக்கிறது பார்ப்போம் ? …..".என்று   தாயகம் பத்திரிக்கைக்கு எழுதி, அனுப்பியது, அதுவரையில்,…

திருப்புல்லாணியும் திருக்குறுங்குடியும்

                          திருப்புல்லாணி என்னும் பாண்டியநாட்டு திவ்யதேசம் ராமநாத புரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ளது. முன்னோர்களுக்கு இங்கு நீர்க்கடன் செய்வ தால் அவர்கள் நற்கதி யடைகிறார்கள் என்ற நம்பிக்கை பரவ லாக உள்ளது..                                    திருப்புல்லாணிப் பெருமான் மேல் மையல்…