Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
ஈடுபடும் இறைமகள் பொறாமைகொல் இதுபொறாமை கொல்! இறைவர் தம் காடுபடு சடை ஊடும் உருவு கரந்து வருவது கங்கையே. [61] [ஈடு=ஒப்பு; இறைமகள்=பார்வதி; பொறாமை=எரிச்சல்; பொறாமை=தாங்க முடியாமை; காடுபடு=காடுபோன்ற; ஊடு=உள்ளே; உருவு கரந்து=ஒளிந்துகொண்டு;…