Posted inஇலக்கியக்கட்டுரைகள்
மெய்ப்பாட்டிற்கும் ஏனைய இலக்கிய கொள்கைகளுக்குமான உறவு
முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521. முன்னுரை தொல்காப்பிய மெய்ப்பாட்டியலானது உலகமொழிகளில் உள்ள பல்வேறு கொள்கைகளோடு பல்வறு தொடர்புடைய ஒர் இலக்கிய கொள்கையாக உள்ளது. உலகில் உள்ள பல்வேறு இலக்கிய…