Posted inஅரசியல் சமூகம்
புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு
வணக்கம்.புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு வெளிவந்துவிட்டது தாங்களறிந்ததே.அதன் திருத்திய பதிப்பையும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளேன்.இந்த நூலை வாங்குவதன் மூலம் திருத்திய பதிப்பு வெளிவர உதவியாகும்.மேலும்,தங்களைப் பற்றிய(பெயர்,படைப்புக்கள்,நூல்கள் இன்னோரன்ன பிற) சுய விபரங்களைத் தந்துவுமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறேன்.எனது நூல்களை கீழ்வரும் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்…