அடையாறு கலை இலக்கியச் சங்கமும் இந்திய நட்புறவுக் கழகமும் இணைந்து நிகழ்த்தும் இஸ்கப் விழா
Posted in

அடையாறு கலை இலக்கியச் சங்கமும் இந்திய நட்புறவுக் கழகமும் இணைந்து நிகழ்த்தும் இஸ்கப் விழா

This entry is part 9 of 29 in the series 19 ஜூலை 2015

அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தங்களுக்கு, வணக்கம். ஒரு ஞாயிறு என்பது ஓயாத உழைப்புக்கிடையே கிட்டும் சிறு ஓய்வு. அந்த ஓய்வில் பங்கு … அடையாறு கலை இலக்கியச் சங்கமும் இந்திய நட்புறவுக் கழகமும் இணைந்து நிகழ்த்தும் இஸ்கப் விழாRead more

Posted in

மணல்வீடு இலக்கிய வட்டம்-தக்கை- கொம்பு- சார்பில் நிகழவிருக்குமோர் நூல்-வெளியீட்டு & விமர்சன அமர்வு

This entry is part 14 of 29 in the series 19 ஜூலை 2015

அன்புடையீர் வணக்கம் . மணல்வீடு இலக்கிய வட்டம்-தக்கை- கொம்பு- சார்பில் நிகழவிருக்குமோர் நூல்-வெளியீட்டு & விமர்சன அமர்விற்கு வரவேற்கிறோம் . ஹரி … மணல்வீடு இலக்கிய வட்டம்-தக்கை- கொம்பு- சார்பில் நிகழவிருக்குமோர் நூல்-வெளியீட்டு & விமர்சன அமர்வுRead more

Posted in

ஆறாண்டு காலத் தவிப்பு –

This entry is part 15 of 29 in the series 19 ஜூலை 2015

பாவண்ணன் பாரதியார் 11.12.1882 அன்று நெல்லையைச் சேர்ந்த எட்டயபுரத்தில் பிறந்தார். 12.09.1921 அன்று சென்னையில் மறைந்தார். இன்னும் சில ஆண்டுகளில் அவருடைய … ஆறாண்டு காலத் தவிப்பு –Read more

Posted in

சிவப்பு முக்கோணம்

This entry is part 18 of 29 in the series 19 ஜூலை 2015

 ஜான்ஸ் டேவிட் அன்டோ   எழும்பூர் நிலையத்தில் அனந்தபுரி விரைவு வண்டி எந்நேரமும் உரிவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தது. மாரிசன் தன் … சிவப்பு முக்கோணம்Read more

Posted in

‘தாய்’ காவியத்தில் பாடுபொருள்

This entry is part 19 of 29 in the series 19 ஜூலை 2015

    முனைவர் ச.கலைவாணி இணைப்பேராசிரியர் மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி.   கார்க்கியின் தாய் … ‘தாய்’ காவியத்தில் பாடுபொருள்Read more

Posted in

எங்கே செல்கிறது தமிழ்மொழியின் நிலை?

This entry is part 21 of 29 in the series 19 ஜூலை 2015

முனைவர் பி.ஆர். இலட்சுமி   தமிழ்மொழி காலத்தால் மிகவும் பழமையானது. ஆனால், சமீப காலமாகத் தமிழ் கற்க மாணவர்கள் உலகளாவிய அளவில் … எங்கே செல்கிறது தமிழ்மொழியின் நிலை?Read more

Posted in

தறிநாடா நாவலில் பாத்திரப்படைப்பு

This entry is part 22 of 29 in the series 19 ஜூலை 2015

பி. சத்திய மூர்த்தி., ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் – 624 302 முன்னுரை: … தறிநாடா நாவலில் பாத்திரப்படைப்புRead more

Posted in

வழி தவறிய பறவை

This entry is part 27 of 29 in the series 19 ஜூலை 2015

சேயோன் யாழ்வேந்தன் மனசுக்குள் புகுந்துவிட்ட வழி தவறிய பறவை ஒன்று வெளியேற மறுத்து முரண்டுபிடிக்கிறது அதன் சிறகடிப்பு மனப்புழுக்கத்தைக் குறைத்தாலும் படபடப்பது … வழி தவறிய பறவைRead more

Posted in

ஜெயகாந்தன் கவிதைகள் —- ஒரு பார்வை

This entry is part 28 of 29 in the series 19 ஜூலை 2015

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ‘ ஜெயகாந்தன் கவிதைகள் ‘ என்ற தொகுப்பு தொடுவானம் வெளியீடாக வந்துள்ளது. ” எந்த இலக்கணத்திற்கும் கட்டுப்பட்டு வராத … ஜெயகாந்தன் கவிதைகள் —- ஒரு பார்வைRead more