தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4180 Articles

குரு அரவிந்தன் வாசகர்வட்டம், திறனாய்வுப்போட்டி – 3

குரு அரவிந்தன் வாசகர் வட்டம் குரு அரவிந்தன் வாசகர்வட்டம், திறனாய்வுப்போட்டி - 3 2025 ஆண்டு திறனாய்வுப் போட்டி- 3 இல் பரிசு பெற்றவர்களின் விவரம்: இந்தப்…

மனசு

ஆர் வத்ஸலா தெரியும் என்னை சந்திக்க வர மாட்டாய் நீ என்று  தெரியும் பணியில் மூழ்கி இருக்கும்  உன்னை  சந்திக்க நான் வருவதை விரும்ப மாட்டாய் நீ …

இடம், பொருள் – வெளிப்பாடு

சோம. அழகு ஒருவன் பரோட்டா வாங்கச் சென்றிருக்கிறான். பரோட்டா பொட்டலத்தின் வெளியில் சுற்றப்பட்டிருந்த துண்டுத் தாளில், குறுக்கும் மறுக்குமாகச் சென்ற நூற்கோடுகளின் அடியில், “பரோட்டா சாப்பிட்ட பிளஸ்-1…

கம்பரின் ஏரெழுபது

முனைவர் ந.பாஸ்கரன், இணைப் பேராசிரியர், தமிழாய்வு துறை, பெரியார் கலை கல்லூரி, கடலூர்-1.  ஏரெழுபது  கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்றாலே கம்பர் இயற்றிய கம்பராமாயணம் என்னும் நூல் தான்…

“தமிழ்ச் சென்ரியு கவிதைகள்”

கவிஞர் கன்னிக்கோவில் இராஜா, சென்னை  @ பாண்டவர் கூத்தில் தருமர் மகிழுந்தில் சென்ற பாட்டி வீட்டிற்கு நடந்து வந்தார் வாக்குச்சாவடி  @ விடாமுயற்சியே வெற்றி  பேச வந்தவரின்…

 தெரிவு

    சோம. அழகு காலைப் பொழுதின் பரபரப்பைச் சற்றே பின்னுக்குத் தள்ளி அமைதி நிறைந்த சில மணித்துளைகளையேனும் தனக்கானதாக்கிக் கொள்ளும் கலை மிக இயல்பாகக் கைவரும்…

சொல்வனம் 340 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! சொல்வனம் இணையப் பத்திரிகையின் 340ஆம் இதழ், 13 ஏப்ரல், 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இதழ் திரு.பாலாஜி ராஜு-வின் விசேஷ ஆசிரியத்துவத்தில்…

ஆறாம் நிலத்திணைப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

சுலோச்சனா அருண் கனடாவில் இயங்கும் கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பினர் முற்றிலும் கனடிய தமிழ் பெண்களே எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து ‘ஆறாம் நிலத்திணை சிறுகதைத் தொகுப்பு’ என்ற…

சந்தி

சசிகலா விஸ்வநாதன் சொல்லிய சொல்லுக்கும், சொல்லப் போகும் அடுத்த சொல்லுக்கும் இடையே, நெருடலாக; அது.. ஒரு நொடியா? ஒரு யுகமா? இடைவெளி கடினம். சொல்லும் நேரம்  தவற,…

 நம்பாதே நீ

  மீனாட்சி சுந்தரமூர்த்தி.     நகரின் மையப்பகுதியில் வானளாவ வளர்ந்திருந்த அந்த மருத்துவமனை வாயிலில்  சிவப்பு சைரன் ஒலிக்க  வந்து நின்றது  ஆம்புலன்ஸ். காத்திருந்த அந்த வெள்ளைச் சீருடைப்…