ஓய்வுகளின்றி ஓடித்திரிந்த உடல் தொய்வுகளேதுமின்றி எழுதிவந்த விரல்கள் வெளியெங்கும் புன்னகையை விதைக்கும் இதழ்களோடும் விழிகளோடும் சேர்ந்தெப்பொழுதும் மூடியே இருந்தன இரவு … மீள்தலின் பாடல்Read more
Author: rishansherif
புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்
A.P.G சரத்சந்திர தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் … புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்Read more
சூறாவளியின் பாடல்
பலம் பொருந்திய பாடலொன்றைச் சுமந்த காற்று அங்குமிங்குமாக அலைகிறது இறக்கி வைக்கச் சாத்தியமான எதையும் காணவியலாமல் மலைகளின் … சூறாவளியின் பாடல்Read more
பின்னற்தூக்கு
ஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடிய வேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து … பின்னற்தூக்குRead more
கொக்குகள் பூக்கும் மரம்
தசாப்தங்கள் பல பார்த்துத் தரித்திருக்கிறது காலையில் பறக்கும் கிளைகளை தலையில் கொண்ட பெரு விருட்சம் ஆற்று நீருக்கு … கொக்குகள் பூக்கும் மரம்Read more
சவூதி அரேபியா : பாதுகாக்கப்பட வேண்டிய சிறார்களும், மனிதர்களின் மீதான தண்டனையை நிறைவேற்றுபவரும்
தன்னை விடவும் 75 வயதுகள் கூடிய ஒரு முதியவரைத் திருமணம் செய்ய நேர்ந்த 15 வயது இளம்பெண் மற்றும் அனைத்து நாடுகளினதும் … சவூதி அரேபியா : பாதுகாக்கப்பட வேண்டிய சிறார்களும், மனிதர்களின் மீதான தண்டனையை நிறைவேற்றுபவரும்Read more
தெளிதல்
ஏமாற்றத்தின் சலனங்களோடு மெல்லிய வேனிற்காலம் தொடர்ந்தும் அருகாமையை எண்ணச் செய்தவண்ணம் தேய்கிறது மழை பெய்யலாம் அல்லது பெய்யாது விடலாம் … தெளிதல்Read more
நவீன தோட்டிகள்
‘இங்கும் அதே தமிழன்தான் அங்கும் இதே தமிழன்தான்’ கூரிய பார்வைகளும் குற்றச்சாட்டுகளும் குத்தும் ஊசிமுனைகளும் முடிவற்றவை தலைக்கு … நவீன தோட்டிகள்Read more
நள்ளிரவின்பாடல்
நடுத்தெருவில்விளையாடும் பூனைக்குட்டிகளைப்பார்த்திருக்கும் இரவொன்றின்பாடலை நான்கேட்டேன் மோதிச்செல்லக்கூடியநகர்வனபற்றிய எந்தப்பதற்றமுமின்றி துள்ளுமவற்றைத் தாங்கிக் கூடவிளையாடுகிறது சலனமற்றதெரு யாருமற்றவீட்டின்கதவைத்தாளிட்டு அந்தநள்ளிரவில்தெருவிலிறங்கி நடக்கத்தொடங்குகையில் … நள்ளிரவின்பாடல்Read more
ஒரு காதல் குறிப்பு
பௌர்ணமி நாளின் முன்னிரவுப் பொழுதொன்றில் காற்று வரத் திறந்திருந்த யன்னல் பிடித்தமான மெல்லிசைப் பாடலொன்றினை ஏந்தி வந்து தனித்திருந்த அறையினை … ஒரு காதல் குறிப்புRead more