மயக்கமா இல்லை தயக்கமா

- எஸ்ஸார்சி பிரிட்டீஷ்காரர்கள் நமக்கு விடுதலையை 1947ஆகஸ்டு 15 லே தந்தார்கள்.அல்லது நமது நாட்டு விடுதலையை நாமேபோராடிப் பெற்றோம் ஆனால் இந்திய .காவல் துறைமற்றும் சிறை நிர்வாக ச்சட்டங்களில் மாத்திரம்  சொல்லிக்கொள்ளும்படியாக எந்தவித மாற்றமும் இன்னமும் கொண்டுவரப்படவில்லை. அதுஏன்? .மாறி மாறி…

முதன்முதல் இஸ்ரேல் விண்வெளித் தேடல் ஆணையகம் ஏவிய நிலாத் தளவுளவி நிலவு நோக்கிச் செல்கிறது

https://www.spacex.com/ இஸ்ரேல் முதன்முதல் ஏவிய நிலாத் தளவுளவி நிலவைச் சுற்றி வந்து, இறங்கப் போகிறது.  2019 பிப்ரவரி 21 இல் தனியார் ஏவுகணை ஸ்பேஸ்X [SPACEX], [Falcon -9 Rocket] பிளாரிடா கெனாவரல் முனையிலிருந்து கிளம்பி, முதல் முதல் இஸ்ரேலின் நிலாத்…

தமிழ் நுட்பம் 8 மென்பொருள் ரோபோக்கள் (bots )

இன்று மென்பொருள் ரோபோக்கள் வலைத்தளங்களில் உலா வரும் இரு முக வஸ்து. பல நல்ல விஷயங்களைச் செய்தாலும், கூடவே இவை தவறான வழிகளில் பயன்படுத்தியும் வரப்படுகின்றன. முதலில் மென்பொருள் ரோபோக்கள் என்னவென்று தெரிந்து கொள்ள இந்த விடியோ ஒரு அறிமுகம். அடுத்த…

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – விடியோ பயன்பாடு – பகுதி 7

சிபாரிசு செய்யும் முறைகளே. விடியோ உலகில் செயற்கை நுண்ணறிவுத் துறை இன்றும் பெரிதாக முன்னேற்றம் எதையும் முன் வைக்கவில்லை என்பது என் வாதம்.விவரமாக நெட்ஃப்ளிக்ஸ் சிபாரிசு முறைகளைத் தெரிந்து கொள்ள விருப்பமிருந்தால் இங்கு நீங்கள் மேலும் ஆராயலாம்:The Amazon Prime and…
இந்தியாவில் படிப்பறிவின்மையின் வேர்கள் -மறு திட்டம்

இந்தியாவில் படிப்பறிவின்மையின் வேர்கள் -மறு திட்டம்

ஒருகாலத்தில், இந்தியாவில் எல்லா இடங்களிலும் கோவில்கள் இருந்தன. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோவில் இருந்தது.கோவில்கள் வணக்கத்தலங்கள் மட்டுமல்ல. அவை இந்திய கல்வி முறையின் மையங்கள். ஒவ்வொரு கோவிலும் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி தரும் நிலையங்களாக இருந்தன. பெரும் கோவில்கள் மேற்படிப்பு கல்வி…

2019 பிப்ரவரி 22 தேதி ஜப்பான் கழுகு என அழைக்கப்படும் ஹயபூஸா -2 “ரியூகு” முரண்கோளில் இறங்கியுள்ளது

Japan Eagle Hayabusu -2 Lands on Asteriod Ryugu [February 22,  2019] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ https://youtu.be/qeMwAdquDYMhttps://youtu.be/8H4aZX_8hMAhttps://youtu.be/mgfc0jliVjA ++++++++++++++++++ நிலவினில் முதற்தடம் வைத்துநீத்தார் பெருமை யாய்நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !செவ்வாய்க் கோள் ஆய்ந்திடத்தவ்விய…
துணைவியின் இறுதிப் பயணம் – 14

துணைவியின் இறுதிப் பயணம் – 14

சி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை ! [Miss me, But let me go] ++++++++++++++ [43] ஈமச் சடங்கு உயிருள்ள மானிடப் பிறவிக்கு உரிய மதிப்பளிப்பது நியாயமே, மனித நேயமே. அது…

அழுத்தம் நிரம்பிய அடங்கிய குரல்

"இதுகள் ஸ்கூல் விட்டா வீடு, வீடு விட்டா ஸ்கூல்னு தான்னு கிடக்குகள். வெளில போய் மத்த குழந்தைக ளோட விளையாடலாம்னு பாத்தா அதுக்கும் இவரே பெரிய எதிரி. ராத்திரி எட்டு மணிக்கு குடிச்சுட்டு வந்து மாடிப்படில வாயிலெடுக்கறதும், வாசல்ல வந்து மயங்கி…
ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் 1.பிழைப்பு ”ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க எங்களை விட்டால் யார்?” ”கோழைகளல்ல நாங்கள் மேடைதோறும் தூக்கவில்லையா வாள்?” ”வாழையடிவாழையாக எங்களுக்கே தானே உங்கள் வாக்கு” என்பார் மட்டந்தட்டித் தீர்க்கவேண்டிய எதிர்க்கட்சித் தலைவரை கட்டங்கட்டிக் கச்சிதமாய்ப் போட்டுத்தாக்கிவிட்டு  அவரவர் கட்சி…
கவிதையும் வாசிப்பும்    கவிஞர் சொர்ணபாரதி (கல்வெட்டு பேருகிறது ஆசிரியர் முனியாண்டி)யின் ஒரு கவிதையை முன்வைத்து

கவிதையும் வாசிப்பும் கவிஞர் சொர்ணபாரதி (கல்வெட்டு பேருகிறது ஆசிரியர் முனியாண்டி)யின் ஒரு கவிதையை முன்வைத்து

வதை சொர்ணபாரதி அட்சயபாத்திரத்தை யாரிடம் கொடுப்பதென்று தெரியாமல் திரிந்துகொண்டிருந்தாள் அறச்செல்வி நிலாவில் இருந்துவந்த ஒரு கானகன் சிலகாலம் அப்பாத்திரத்தைச் சுமந்துசென்றான் அக்கரைப் பணத்தில் காலங்களை விற்று மேற்குமலையோரம் பதுங்கிய ஒரு மாயக்காரன் தன் பங்கிற்குக் கொஞ்சம் சுமந்தான் இடைவெளியில் வார்த்தைமலர்களால் வசப்படுத்திய…