Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
மருத்துவக் கட்டுரை – ஹெர்ப்பீஸ் சோஸ்டர் ( Herpes Zoster )
ஹெர்பீஸ் சோஸ்டர் வைரஸ் கிருமியால் உண்டாகும் நோய். இதை அக்கிப்புடை என்று அழைப்பதுண்டு. இந்த வைரஸ் நரம்புகளைப் பாதிக்கக்கூடியது. உடலில் புகும் வைரஸ் சில குறிப்பிட்ட நரம்புகளின் வேர்களில் அமைதியாகத் தங்கியிருக்கும். உடலின் எதிர்ப்புச் சக்தி…