Posted inகவிதைகள்
நீ என்னைப் புறக்கணித்தால் !
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என்றாவது நீ என்னை விலக்கிச் சென்றால், துயரில் கிடப்பேன் பரிதவித்து ! என்னை விட்டுப் போகாதே என்றென்றும் ! உன் மீது காதல் எனக்கு அறிந்திடு. நீ பிரிவதை அறிந்தால், புள்ளினம் வாடும்…