Posted inகவிதைகள்
எனக்கோர் இடமுண்டு !
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++ அதோ ! அங்கோர் இடமுண்டு ! அங்கே நான் போவ துண்டு இதயம் ஒடியும் போது, சிரம் தாழும் போது, என் மனக் கோட்டை அது ! காலம் காத்திருப்ப…