பாலைவனங்களும் தேவை

ஒரு மாணவன் கணவனாகிறான். கணவன் அப்பாவாகிறான். அப்பா தாத்தாவாகிறான். பிள்ளைகள், பேரர்கள். வெவ்வேறு நாடுகள். வெவ்வேறு கூடுகள் குஞ்சுகள் என்று எல்லாரும் சிதறியபின் தாத்தாவுக்கு ஓர் ஆசை. மீண்டும் எல்லாரையும் ஒருசேரப் பார்க்கவேண்டுமாம். குறிஞ்சி பூப்பதுபோல், அரிய சூரிய கிரகணம் காணக்…

தொடுவானம் 232. ஏழையின் சிரிப்பில் இறைவன்

டாக்டர் ஜி. ஜான்சன் டாக்டர் பார்த் கழுத்தில் போட்ட ரோஜாப்பூ மாலையை கழற்றாமலேயே ஒளி வாங்கியின் முன் கம்பீரமாக நின்று சுமார் அரை மணி நேரம் " ட்ரூப்பா " திட்டம் பற்றி உரையாற்றினார். அவருக்குப் நாங்கள் அன்போடு அணிவித்த மலர்…

செவ்வாய்க் கோளின் தென்துருவத்தில் முதன் முதல் அடித்தள திரவநீர் ஏரியை ஈசா எக்ஸ்பிரஸ் விண்ணுளவி கண்டுபிடித்தது

[July 26, 2018]   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   https://youtu.be/zMon3OZ7r8I   ESA Mars Express Probes for Liquid Water Lakes     செவ்வாய்க் கோளில் முதன்முதல் அடித்தளத் திரவநீர் ஏரி கண்டுபிடிப்பு…
மனதைத் திறந்து ஒரு புத்தகம்  அழகியசிங்கரின் கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து

மனதைத் திறந்து ஒரு புத்தகம் அழகியசிங்கரின் கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து

ஸிந்துஜா முகநூல் ஒரு முகமூடி அணிந்தவர்களின் விளையாட்டு அரங்கமாகி விட்டது. பெரும்பாலோருக்கு அணிந்திருக்கும் முகமூடிகளைக் களைந்து 'சட்'டென்று இன்னொன்றை எடுத்து அணிவதில் சிரமமும் இல்லை. தயக்கமும் இல்லை. முகநூலில் கரை புரண்டு ஓடும் வார்த்தை வெள்ளத்துக்கு உற்பத்தி ஸ்தானம் இவர்களே. சிலருக்கு…
பீட்டில்ஸ் இசைப் பாடல்கள்  உலகத்தின் ஊடே செல்வோர் !

பீட்டில்ஸ் இசைப் பாடல்கள் உலகத்தின் ஊடே செல்வோர் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முடிவில்லாப் பேய் மழை போல் வார்த்தைகள் பறக்கும் காகிதக் குவளைக் குள்ளே ! தாறுமாறாய் நடப்பர், கடப்பர் அவரெலாம் உலகத்தின் ஊடே நழுவி ! துயர்க் கடல் ! இன்ப அலைகள் தடுமாறிச் செல்லும்,…
தொண்டைச் சதை வீக்கம்

தொண்டைச் சதை வீக்கம்

டாக்டர் ஜி. ஜான்சன் ( TONSILLITIS ) நம்முடைய தொண்டையின் பின்புறத்தில் இரு பக்கங்களிலும் சதை போன்ற இரு உறுப்புகள் உள்ளன. இவை நோய்க் கிருமிகள் சுவாசக் குழாய்களினுள் புகாமல் சல்லைடைகள் போன்று தடுத்து நிறுத்துகின்றன. இவை எதிர்ப்புச் சக்தியையும் உண்டுபண்ணுகின்றன.…

வீடு எரிகிறது

வீடு எரிகிறது எழுத்தோ தொடர்ந்து கொண்டிருக்கிறது. கிழிந்த சிவந்த புடவை காற்றில் பறப்பது போல கூரை எரிகிறது பின்னங்கட்டில் நீ மட்டும் பத்திரமாய் வேப்பமரத்த்திலிருந்து விழும் கடைசி பூ போல பூச்சி பறந்து போகிறது. புருஷனோ போய்விட்டான். இருந்தாலும் எழுத்து தொடர்கிறது.…

தொடுவானம் 231.மதுரை மறை மாவடடம்.

டாக்டர் ஜி. ஜான்சன் மதுரை மறை மாவடடத்தின் கூ,ட்ட அறிக்கை வந்தது. மதுரை மறை மாவடடத்தில் திருப்பத்தூர், காரைக்குடி, மதுரை, திண்டுக்கல், போடிநாயக்கனூர், , கொடை ரோடு, கொடைக்கானல், ஆனைமலையான்பட்டி ஆகிய சபைகள்.அடங்கும். ஒவ்வொரு சபையிலுமிருந்து மூவர் இதில் பங்கு பெறுவார்கள்.…
புதுக்கோட்டை பேராசிரியரின் நூலுக்கு ’சிறந்த நூலுக்கான விருது’

புதுக்கோட்டை பேராசிரியரின் நூலுக்கு ’சிறந்த நூலுக்கான விருது’

மணிவாசகர் பதிப்பகம் - மெய்யப்பன் தமிழாய்வகம் வழங்கிய "சிறந்த நூலாசிரியர் விருது", கவிதை உறவு மாத இதழ் வழங்கிய " சிறந்த நூலுக்கான பரிசு " ஆகியவற்றை அண்மையில் பெற்றுள்ளார் புதுக்கோட்டை மாட்சீமை தங்கிய மன்னர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர்…

சிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (i) அவருக்கு இவரைப் பிடிக்காது; அசிங்க அசிங்கமான வார்த்தைகளில் வசைபாடுவார் ஆங்காரத்துடன்; அதிமேதாவித்தனத்துடன் _ கவிதை கட்டுரை கதை விமர்சனம் முகநூல் பதிவு இன்னும் நிறைய நிறைய நுண்வெளிகளில். இவருக்கு அவரைப் பிடிக்காது அதனினும் அசிங்கமான வார்த்தைகளில்…