மருத்துவக் கட்டுரை உறக்கமின்மை

டாக்டர் ஜி. ஜான்சன் மருத்துவர்கள் மருத்துவமனைகளிலும் கிளினிக்குகளிலும் நோயாளிகளிடையே பரவலாக காணும் பிரச்னை உறக்கமின்மை. முதியோர்களில் பாதிக்கு மேலானோர் எப்போதாவது இந்த உறக்கமின்மை பிரச்னையை எதிர்நோக்கியிருப்பார்கள்.. உறக்கமின்மை பல்வேறு விளைவுகளைக் கொண்டது அவை வருமாறு: * தூக்கம் வருவதையும் வந்தபின்பு அதை…
120 பீட்ஸ் பெர் மினிட் – திரைப்பட விமர்சனம்

120 பீட்ஸ் பெர் மினிட் – திரைப்பட விமர்சனம்

அழகர்சாமி சக்திவேல் 120 பீட்ஸ் பெர் மினிட்(120 Beats per Miniute) என்ற இந்த பிரெஞ்ச் படத்தை, என்னுடன் பார்த்துக் கொண்டு இருந்த பலரின் விசும்பல் சத்தங்களை, என்னால், அவ்வப்போது உணர முடிந்தது. நானும் படத்தின் பலகாட்சிகளில் கனத்த இதயத்தோடுதான் உட்கார்ந்துகொண்டு…

தாய்லாந்தின் தாம் லுவாங் குகையில்

ஜூன் 23, 2018 அன்று சிக்கிக்கொண்ட காற்பந்துக்குழு ஜூலை 10ல் மீட்கப்பட்டது. உலகமே துக்கத்தில் மூழ்கிய ஒரு சோக வரலாறு இங்கே கவிதையாக தாம் லுவாங் குகை பதின்மூன்று பேர் குழுவில் ஒரு பாலகனுக்குப் பிறந்தநாள் ‘காற்பந்துலகில் உன் கொடி ஒருநாள்…

பூதக்கோள் வியாழனைச் சுற்றிவரும் புதிய 12 வெளிப்புறத் துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++++ https://youtu.be/8sOFuNbdeWM https://youtu.be/BR-yiasm22o https://youtu.be/HaFaf7vbgpE https://youtu.be/040a5IVU9ys https://youtu.be/GkfDnIQsEXs ++++++++++++++ பூதக்கோள் வியாழனுக்குப் புதியதாய் பனிரெண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிப்பு  சூரிய மண்டலத்தில் எல்லாவற்றிலும் பெரிய, மிகையான ஈர்ப்பு வீசை உடைய பூதக்கோள் வியாழனுக்கு அதிக…
பீட்டில்ஸ் இசைப் பாடல்கள்  பளபளப்பு உடைப் பாவை

பீட்டில்ஸ் இசைப் பாடல்கள் பளபளப்பு உடைப் பாவை

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பளபளப்பு உடைப் பாவை ! பாலிதீன் அணிப் பாவையை அவசியம் நீ பார்க்க வேண்டும் ! கவர்ச்சி மேனி உடையவள், ஆயினும் ஆடவன் போல் தெரிபவள் ! நடையைப் பார்க்க வேண்டும் அவசியம் நீ…
52 டூஸ்டேஸ் (52 செவ்வாய்க் கிழமைகள்)

52 டூஸ்டேஸ் (52 செவ்வாய்க் கிழமைகள்)

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் - குழந்தைப் பருவத்தில் இருந்து, விடலைப் பருவத்துக்கு வரும் இந்தியச் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள், பாலியல் உறவு குறித்த தங்களது அறிவை, எப்படி வளர்த்துக் கொள்கிறார்கள் என்று ஆராய்ந்தோமானால், நமக்குள் ஒரு வித அச்சம் தலை…

சிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள்

    ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)     (i) அவருக்கு இவரைப் பிடிக்காது; அசிங்க அசிங்கமான வார்த்தைகளில் வசைபாடுவார் ஆங்காரத்துடன்; அதிமேதாவித்தனத்துடன் _ கவிதை கட்டுரை கதை விமர்சனம் முகநூல் பதிவு இன்னும் நிறைய நிறைய நுண்வெளிகளில்.   இவருக்கு அவரைப் பிடிக்காது அதனினும்…

’இனிய உளவாக’வும் INSENSITIVITYகளும்

    லதா ராமகிருஷ்ணன்   அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போதெல்லாம் அதிகமாய்க் கண்ணில் படும் குறள்கள் இரண்டு:   இனிய உளவாக இன்னாத கூறல்       கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.   வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்                தீமை…
தொடுவானம்    –     230.  சிறு அறுவை நடைமுறை

தொடுவானம் – 230. சிறு அறுவை நடைமுறை

            மருத்துவ வார்டில் நான் தனியாகவே பணியாற்றினேன். வார்டில் இருந்த நோயாளிகளை இரவு பகலாகப் பார்த்தேன். அவர்களைக்  காப்பாற்றி மீண்டும் சுகத்துடன் வீடு திரும்ப ஆவன செய்தேன். அவர்கள் பெரும்பாலும் திருப்பத்தூரின்  சுற்றுவட்டார கிராமங்களின் மக்கள்.…

மருத்துவக் கட்டுரை – மூட்டு அழற்சி நோய் ( OSTEOARTHRITIS )

             மூட்டு அழற்சி பெரும்பாலும் வயதானவர்களை ( 60 வயதுக்கு மேலானவர்கள் ) பாதிப்பது இயல்பு. உலகில் இது பரவலாக காணப்படுகிறது. பெரும்பாலும் 60 வயதுக்குமேலுள்ள பெண்களை இது அதிகம் பாதிக்கிறது. துவக்க காலத்தில்…