Posted inகதைகள்
நறுமுகையும் முத்தரசியும்
கோ. மன்றவாணன் “ஏய் முத்துலட்சுமி... இந்தச் சாக்கடை எத்தன நாளா அடைச்சிக்கிட்டு இருக்கு. சொன்னாத்தான் செய்வீயா?” “பாக்கலம்மா...” “என்ன பாக்கலம்மா. இதெல்லாம் நாங்கதான் பாக்கணுமா... நீ பாக்கமாட்டீயா?” “இல்லம்மா...” “என்ன இல்லம்மா நொள்ளம்மா. சாக்கடையை ஒழுங்காக் கிளீன்பண்ணு” “ஒடம்பு முடியலம்மா…