Posted inகதைகள்
நான் குற்றவாளி இல்லை!!!
ஜெய்கிஷென் ஜே காமத் ஒரு வாழை இலை வைத்த பிளாஸ்டிக் தட்டை கையில் ஏந்தி நான் நின்றிருந்தேன், வெளியேறிய நீராவி கண்ணாடியை மறைத்தது. சங்கரன் சேட்டன் தனது சூடான கனமான தட்டையான தோசை கல்லில் தண்ணீரை தெளித்து, ஒரு மெல்லிய விளக்குமாறு…