தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

ரிஷி

Total Contribution: 214 Articles

திரும்பத்திரும்பத் துகிலுரியப்படும் திரௌபதி

      ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   திரௌபதி துகிலுரியப்பட்டுக்கொண்டிருக்கிறாள். அந்த வன்கொடுமையின் தீவிரத்தை மட்டுப்படுத்த பின்னணியில் ஒரு குத்துப்பாட்டை ஒலிக்கச் செய்கிறார்கள். துரியோதனன் விழுந்தபோது…

தகவல் பரிமாற்றம்

    ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வடிவங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன.... இன்லாண்டு ஸ்பீடு போஸ்ட் கொரியர் ப்ரொஃபஷனல் முதலாய் குறைந்தபட்சம் பத்துக்குமேல்... தொலைபேசி அலைபேசி மின்னஞ்சல் குறுஞ்செய்தி..... மாறும்…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

    அடிவானப்பறவைதினமொரு சிறகிழையை மட்டுமாவதுஎனக்காக உயரத்திலிருந்து மிதக்கவிடு என்றுபறவையைக் கேட்பதுபைத்தியக்காரத்தனம்…..உயரத்தே ஒரு புள்ளியாகச் செல்லும் பறவையெலாம் தனதாய்க் கருதிஒரு சிறு சிறகுதிர்த்துச் செல்லாதாவெனசதா அண்ணாந்து பார்த்திருந்துகழுத்துவலிக்கு…

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      1.இடமுணர்த்தல்   ஒவ்வொன்றின் இடமும் அளவும் ஒவ்வொன்றைக் குறிப்புணர்த்துகிறது உணவுமேஜையில் அந்தப் பெரிய நாற்காலியின் இடம் அதில் அமர்பவர் அந்த வீட்டுத்தலைவர் என்பதை…

வாய்ச்சொல் வீரர்கள்

      ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) பல்வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட பிரம்மாண்ட மேடையில் வெள்ளிக்கேடயம் தங்கவாள் வைரக்கல் பதித்த பிளாட்டினக் கிரீடம் விமரிசையாய் ஒரு மேசையில்…

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      நிழலரசர்களின் நீதிபரிபாலனம்   அன்றன்றைய காலைக்கடன்கள் மதியக்கடன்கள் மாலைக்கடன்களை முழுவதுமாய் முடித்தவர்கள் அரைகுறையாய் முடித்தவர்கள் அன்றைய இரவுக்கடன்களில் ஒன்றான இணையவழிக் கலந்துரையாடலுக்காய் அவரவர்…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      மெகாத்தொடரெனும் மகாத்துயர்.   அந்த மெகாத்தொடரின் வறிய குடும்பத்தார் நேற்று 50 லட்சம் டௌரி கொடுக்கச் சம்மதித்து இருபதுகோடிகளுக்கு நகைவாங்கி முடித்திருந்தார்கள். இன்று…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      1.ஒரு நடிகையின் விடுதலை   அம்மா அணிந்துகொள்ளச் சொன்ன குட்டைப்பாவாடை அறவே பிடிக்கவில்லை அந்தச் சிறுமிக்கு அடிக்கடி கீழ்ப்பகுதியை இழுத்துவிட்டுக்கொண்டாள் அப்படிச் செய்யாதே…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்

  ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்   1.காலத்தால் அழியாத காலரைக்கால் கவிதை!   காலரைக்கால் கவிதையைக் கிறுக்கிமுடித்தபின் காட்மாண்டுவிலொரு அறிமுகவிழாவும் காணொளியிலொரு வர்ணமய வாசிப்பும்…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      1.மலைமுழுங்கிகள்   மலையை மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மழுங்கிய சிறு கற்துண்டமென்றே கூறிக்கொண்டிருந்தார்கள் மாமா அப்பா மாடி வீட்டு அங்க்கிள் மோகனா…