Posted inகவிதைகள்
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
ஒப்பாய்வு ஒரு மலையை இன்னொரு மலையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம் இரண்டின் உயரங்கள், சமவெளிகள் பள்ளத்தாக்குகள் அருவிகள் தட்பவெப்பம் பருவமழை தாவரங்கள் விலங்கினங்கள் இரண்டின் பறவையினங்கள் பூர்வகுடிகள், குகைகள் காலமாற்றங்கள் இரண்டில் எது சுற்றுலாவுக்கு அதிக உகந்தது…