Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
காதல் நாற்பது கவிதைகள் நூல் வடிவில்
திண்ணை வாசக நண்பர்களே, திண்ணையில் தொடர்ந்து வெளியான எனது காதல் நாற்பது கவிதைகள் நூல் வடிவில் தாரிணி பதிப்பகமாக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சி. ஜெயபாரதன்.