Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
இந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் முதன்முதல் வெள்ளிக்கு விண்ணுளவி அனுப்பத் திட்டமிடுகிறது
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ வக்கிரப் பாதையில் பரிதியைச் சுற்றி வருகுது மின்னும் சுக்கிரக் கோள் ! உக்கிர வெப்பம் கொண்டது எரிமலை வெடிப்பது ! கரியமில வாயு கோளமாய்க் கவசம் பூண்டது ! பரிதிச் சூழ்வெளி…