அந்தரம்

அந்தரம்

உஷாதீபன் அவளும் நானும் ரொம்ப வருஷமா இப்டித்தான் வாழ்ந்திட்டிருக்கோம். ஸாரி, வாழ்ந்திட்டிருக்கோமில்ல….இருந்திட்டிருக்கோம்…சேர்ந்து இருக்கிறவங்கள்லாம் சேர்ந்து வாழ்றதா அர்த்தமாகாதுல்ல…அதுனால அப்டிச் சொன்னேன்….வாழ்றதுங்கிறது ஆத்மபூர்வமானது….அப்டித்தான் நா நினைக்கிறேன்…இதயத்துல ஒருத்தர வச்சு போஷிக்கிறது…பூஜிக்கிறதுன்னு கூடச் சொல்லலாம்…அப்டியிருந்தா பரஸ்பரம் ஒருத்தர் நலத்துல இன்னொருத்தருக்கு அக்கறை பரிபூர்ணமா இருக்கும்…முணுக்குன்னா…
தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ்

தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ்

தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ் தலைநகர் தில்லியில் தமிழர்களுக்கான உரையாடல் களமானதில்லிகையின் மார்ச் மாத நிகழ்வு வரும் சனி நடைபெற உள்ளது. தலைப்பு : புனைவு : எழுதுதலும் வாசித்தலும் உரை : பா. வெங்கடேசன், எழுத்தாளர், தமிழ்நாடு. உரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறும். அதைத்…
சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் -பாகம் – 2

சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் -பாகம் – 2

இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர், சி.ஜெயபாரதன். இந்தியாவிலும் கனடாவிலும் அணு உலை, பொறியியல் மேலாண்மை ஆகிய துறைகளில் 45 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அறிவியல் தமிழுக்குப் பங்களித்து வருகிறார். இப்போது கனடாவில் தமது…
போகம்

போகம்

கடல்புத்திரன் ' ஒரே பயிர்ச் செடியில் , ஆண் பூக்கள் பூத்து , பெண் பூக்களும் பூக்கின்றன ' என்பது எத்தனைப் பேர்க்குத் தெரியும் ? . சிறிமாவின் காலத்தில் , அதிசயமாக இலங்கையில் கல்வி முறையை மாற்றி இருக்கிறார்கள் .…
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் இலவச சிறுகதைப் பயிற்சிப்பட்டறை

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் இலவச சிறுகதைப் பயிற்சிப்பட்டறை

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் இலவச சிறுகதைப் பயிற்சிப்பட்டறைஆர்வலர்களைக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
காலவெளி ஒரு நூலகம்

காலவெளி ஒரு நூலகம்

சி. ஜெயபாரதன், கனடா வானகம் எனக்கு போதி மரம்வைர முத்துவின் ஞான ரதம்வையகம் மானிட ஆதி வரம்வள்ளுவம் நமக்கு வாழ்வு அறம். காலவெளி எனக்கு ஓர் நூலகம்கடவுள் படைப்பி லக்கண நாடகம்ஐன்ஸ்டீன் கண்ட இறைப் பீடகம்அகரத்தில் தொடரும் மூல ஏடகம். கற்பது…
சினிமாவில் சாயலும் – தழுவலும் – திருட்டும் – எதிர்வினைகளும் ! ரசிகர்களும் வாசகர்களும் சந்திக்கும் புள்ளி ! !

சினிமாவில் சாயலும் – தழுவலும் – திருட்டும் – எதிர்வினைகளும் ! ரசிகர்களும் வாசகர்களும் சந்திக்கும் புள்ளி ! !

முருகபூபதி சினிமாவுக்கு அத்திவாரம் கதை.  ஒரு கட்டிடம்  பல கற்களின் சேர்க்கையினால் உருவாகும் அத்திவாரத்தில் எழுவது போன்று, சினிமாவும் பல சம்பவங்களை உள்ளடக்கிய கதைக் கோர்வையினால்  உருவாகின்றது. தமிழ் சினிமாவைப் பொறுத்தமட்டில்  பல சிறுகதைகள்,  நாவல்கள் திரைப்படமாகியிருக்கின்றன.  பாலுமகேந்திரா சிறந்த சில…
<strong>புதிய  குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு </strong>

புதிய  குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு 

ஒவ்வொரு வாரமும் புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு 26/03/2023  மாலை    6.30 மணிஅளவளாவல் தொடர்ந்து  புதிய  குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு நிகழ்வில் இணையZoom  Meeting ID: 6191579931 –  passcode kuvikam123 அல்லது இணைப்பு    https://bit.ly/3wgJCib   youtube நேரலை இணைப்புhttps://bit.ly/3v2Lb38
குருவியும் சரக்கொன்றையும்

குருவியும் சரக்கொன்றையும்

சாந்தி மாரியப்பன் முதற் சரக்கொன்றை பூத்து விட்டது அக்காக்குருவிகளைத்தான் காணவில்லை. அலகு ஓய்ந்ததோ அன்றி களைத்து இளைத்ததோ அக்காக்களைக் கண்ணுக்குள்ளேயே வைத்திருக்கும் தங்கைகள் தேடித்தட்டழிகிறார்கள் இந்த மரத்தில் பூத்திருப்பது சென்ற வருடம் கூவிய அக்காக்குருவியின்  கீதமாக இருக்கலாம் தங்கைகளின் ஏக்கமாக வழிவது…
ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் – அங்கம் – 2, காட்சி – 1 பாகம் – 1

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் – அங்கம் – 2, காட்சி – 1 பாகம் – 1

கோமான் ஷைலக் & வில்லன் புருனோ காலம்: அடுத்த நாள் பகல் பங்கெடுப்போர் : சைப்பிரஸ் கவர்னர், மாண்டேணோ, மற்றும் இரண்டு படைவீர்கள் இடம் : சைப்பிரஸ் தீவு, கடல் அலைகள் கொந்தளிப்பு, பேய்க் காற்றடிப்பு மாண்டேணோ : உங்கள் கண்களுக்கு…