Posted inகவிதைகள்
அகழ்நானூறு 20
சொற்கீரன். அமர்த்த மழைக்கண் விழிநீள் அம்பின் அஞ்சிறைத் துடிப்பின் மணிமிடை ஈர்ந்த நெஞ்சத்து விடரகம் மாய்ந்தோன் தழீஇய நின் எரிதழல் அன்ன குவளை ஆங்கு மீண்டும் கூர்த்து தண்மழை வீழ்க்கும். பானாள் இரவு இகந்து செறீஇ மைக்குறி நடுக்குறு கள்வர் குடர்வாங்கு…