Posted inஅறிவியல் தொழில்நுட்பம் அரசியல் சமூகம்
ஒரு பூச்சி மூளையின் முழுமையான வரைபடம்
வில் சல்லிவன் ஒரு பழ ஈயின் லார்வா ஒரு அங்குலத்தின் ஒரு பகுதி மட்டுமே நீளமானது, அதன் மூளை தூளான உப்பின் அளவேதான். ஆனால், அந்த சிறிய உறுப்புக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய முழுமையான படத்தைப் பெற விஞ்ஞானிகளின் முயற்சி…