வலி

வலி

சாந்தி மாரியப்பன். ததும்பும் பேரன்புடன் வலி சொன்னதுநீஎனக்கு அடிமையாயிருஎன்னை ஆராதிதியானித்தாலோ கதி மோட்சம் கிட்டும்முடிந்தால்புண்பட்ட உடலோ மனதோஇன்னுங்கொஞ்சம் கீறிக்கொள்வலி கொண்ட மனதென்றால் எனக்குப்பிரியமதிகம்உனக்கும் பொழுது போகும்சிரங்குற்ற குரங்கின் கதையைகேள்வியுற்றிருப்பாய்தானே நீஆயுதங்களைப்போட்டு விட்டுசரணடைந்து விடுஎதிரிகள் இல்லாவிடத்தில்நாய்க்குட்டியாய்ச் சுருண்டிருப்பேன் நான் ******************ஒவ்வொரு முறையும்ஒரு குளிர்…
குவிகம் இணையவழி அளவளாவல் 05/03/2023

குவிகம் இணையவழி அளவளாவல் 05/03/2023

ஒவ்வொரு அளவளாவல் நிகழ்விற்குப் பிறகும் புதிய ஓலிச்சித்திரம் வெளியீடு மார்ச் 05,2023 மாலை 6.30 மணி அளவளாவல் தொடர்ந்துகுவிகம் ஒலிச்சித்திரம்நிகழ்வில் இணையZoom Meeting ID: 6191579931 – passcode kuvikam123அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib youtube நேரலை இணைப்புhttps://bit.ly/3v2Lb38
சருகான கதை

சருகான கதை

ஆதியோகி + பிணைப்பில் கொஞ்சம் தளர்வை எப்படியோ அடையாளம் கண்டு  உலுக்கி உலுக்கி அசைத்துப் பிரித்தெடுத்துத் தன்னோடு அழைத்துப் போய்க் கொஞ்ச நேரம் அந்தரத்தில் ஆனந்தமாய்ப் பறக்க வைத்துப் பிறகு குப்பையில் சேர்த்து விட்டுப்  போயிற்று காற்று...!       …
சுமைகள்

சுமைகள்

பருத்து வீங்கிய பணப்பைகையிலும் அடங்கவில்லைபையிலும் அடங்கவில்லைஅதக்கிய குரங்குவாய் மாதிரிசே! ஒரு நாள்சுங்கச்சாவடியாகிபணப்பையை சலித்தேன் காலாவதி பற்றுச்சீட்டுகள்ஒரு காலாவதி சிம்அட்டைசில மாத்திரைகள்பயனற்ற சாவிஒரு ஊக்குஇந்திய ரூபாய்கள்ஒற்றுத்தாள்கள்கடைச்சாமான் பட்டியல்கள்புகைப்படங்கள்பெயர் அட்டைகள்பேசி எண்கள்பல்குச்சிகள்செவிப் பஞ்சுகள்ஒரு பித்தான் இத்தனை சுமைகளோடுதான்நானா அமீதாம்மாள்
வெனிஸ் கருமூர்க்கன் – ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 10

வெனிஸ் கருமூர்க்கன் – ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 10

தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ அங்கம் -1 காட்சி -2 பாகம் : 10 ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது]…
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

நேரக்கூடும் தற்கொலையும் கையறுநிலைக் கவிதையும் அக்கம்பக்கத்தில்தற்கொலையின் நெடி அல்லது வாடை அல்லது வீச்சம்கிளர்ந்தெழுந்து பரவிக்கொண்டிருப்பதாக உணரும் மனதில்விலகிய பார்வையாய் வலிபோல் ஒன்று…..அவ்வளவுதான்ஏதும் செய்யவியலாது.இடைத்தூரத்திற்கு அப்பாலானது இயலாமை.தற்கொலை செய்யத் துணிந்தவர்கோழையா தைரியசாலியாஎன்ற பட்டிமன்றம் காலங்காலமாய் நடந்துகொண்டிருக்கிறது.பிறர் தன்னைக் கொலைசெய்யாமலிருக்கும் பொருட்டோதான் பிறரைக் கொலைசெய்யாமலிருக்கும்பொருட்டோநடக்கின்றன…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை விருதுகள்

யாழன் ஆதிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை கீழ்க்காணும் இலக்கிய மற்றும் கலை ஆளுமைகளுக்கான ‘எழுச்சித் தமிழர் இலக்கிய விருது’களை அறிவித்துள்ளது. வரும் 11/03/2023 அன்று சென்னை சர்.பிடி. தியாகராஜர் அரங்கில் நடைபெறும் இளவந்திகை  திருவிழாவில், எழுச்சித்தமிழர் முனைவர்…
நினைவில் படபடத்த தட்டான் பூச்சி

நினைவில் படபடத்த தட்டான் பூச்சி

கு. அழகர்சாமி அசதியாயிருக்கும் அந்திவானில் சுறுசுறுப்பாய்த்  திரியும் தட்டான் பூச்சிகள் கண்டு சிறு வயதில் நான் குறும்பாய் வாலில் நூலை முடிச்சிட்டு வேடிக்கை பார்த்த ஒரு தட்டான் பூச்சியின் நினைவு உயிர்த்தது. உயிர்த்த என் நினைவில் உயிர்த்துப் படபடத்த தட்டான் பூச்சி…
அகழ்நானூறு 17

அகழ்நானூறு 17

சொற்கீரன் வெண்குடைத் திங்கள் பசலை பூத்து பகலழித் தோற்றம் நோன்ற தகைமையில் வட்டில் சோறு பாலொடு வழிய‌ விரல் அளைக்கோடுகள் வரிய வரிய‌ சிதர்சிதர்ந்து பசி இறந்து கண்கள் என்னும் மைஆர் வெஞ்சுரம் அத்தம் நீள் அழுவத்து கசிநீர் விசும்பில் கனவின்…
படபடக்கிறது

படபடக்கிறது

ருத்ரா Open book on black background பழைய நாட்களை சுமந்து திரிபவன்எனும் பிணம் தூக்கியா நீ?வரும் நாட்களை வருடும் பீலிகளாய்அதன் அழகை உச்சிமோந்துபார்ப்பவனா நீ?எப்படியானாலும் அதுவாழ்க்கை தான்.அதன் முதுகு உனக்கு அரிக்கிறது.அதன் முகமோ முழுநிலவாகவேஎப்போதும் உனக்குபால் வார்க்கிறது வெளிச்சத்தில்.வாழ்க்கைப் புத்தகம்புத்தக…