Posted inகவிதைகள்
சருகான கதை
ஆதியோகி + பிணைப்பில் கொஞ்சம் தளர்வை எப்படியோ அடையாளம் கண்டு உலுக்கி உலுக்கி அசைத்துப் பிரித்தெடுத்துத் தன்னோடு அழைத்துப் போய்க் கொஞ்ச நேரம் அந்தரத்தில் ஆனந்தமாய்ப் பறக்க வைத்துப் பிறகு குப்பையில் சேர்த்து விட்டுப் போயிற்று காற்று...! …