அகழ்நானூறு 16

அகழ்நானூறு 16

சொற்கீரன். கடறு கடாஅத்த முள்ளிய ஆறும் விடரகம் சிலம்பும் ஆளியின் முரலும் விளரி நரம்பின் விண்தொடு பாலையும் எவன் இங்கு தடுக்குன ஆகும்? அந்தொடை யாழின் அணிநிரைக் கலித்த‌ அவள் இவணம் அவிழ்தரு நறு நகை  ஐது ஆறு கனைகுரல் கதுப்பொடு…
மூளையின் மூளை

மூளையின் மூளை

ருத்ரா Human brain, computer illustration. யாரோ ஒருவர்அந்த செயற்கை மூளைப்பெட்டியைவைத்துக்கொண்டுவிளையாட விரும்பினார்.தான் வந்திருந்த விமானம்ஏன் இத்தனை தாமதம்என்று"ஏ ஐ பாட்"ல்வினா எழுப்பச்சொன்னார்.அதுவும்நீள நீளமாய் ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில்கார சாரமாய் வினா தொடுத்தது.சென்ற வேகத்திலேயேவிடையும் வந்ததுஅதையும் விட நறுக் நறுக் என்றுஊசி குத்திய…
சொல்வனம் 289 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

சொல்வனம் 289 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர்,                                                                                          26 ஃபெப்ரவரி 2023            சொல்வனம் இணையப் பத்திரிகையின் 289 ஆம் இதழ் 26 ஃபெப்ரவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: அஞ்சலி: பேராசிரியர் பசுபதி - வெங்கட்ரமணன் விளையாட்டு வர்ணனையாளர் இராமமூர்த்தி - வெங்கட்ரமணன் தைலம் ஆட்டுப் படலம்:…
எலுமிச்சை ஆர்ஸோ

எலுமிச்சை ஆர்ஸோ

மதுவந்தி lemon Orzo எலுமிச்சை ஆர்ஸோ இது பொதுவாக எல்லோராலும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு. இதில் உங்கள் விருப்பத்துக்கேற்ப மாறுதல்களையும் செய்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் ஆலிவ் எண்ணெய் பூண்டு சிக்கன் ப்ராத் அல்லது வெஜிடபிள் ப்ராத் ஆர்ஸோ உப்பு மிளகு…
நாவல்  தினை  – அத்தியாயம் மூன்று

நாவல்  தினை  – அத்தியாயம் மூன்று

இரா முருகன் CE 300, CE 5000 கூத்து ஆடி முடித்துப் போகிற பெண்கள் இலைக் கிண்ணங்களில் உதிர்த்த புட்டும், தேன் பொழிந்து பிசைந்த தினையும்  எடுத்துக்கொண்டு அரமர என்று சிரிப்பும் பேச்சுமாகப் போனார்கள். ஆடிய தரையில் தேனும் பழமும் புரட்டிய…
பேராசிரியர் எஸ். பசுபதி அவர்களின் பிரிவுத்துயர் பகிர்வு

பேராசிரியர் எஸ். பசுபதி அவர்களின் பிரிவுத்துயர் பகிர்வு

குரு அரவிந்தன். பேராசிரியர் பசுபதி அவர்களை கனடாவில் தான் முதன் முதலாகச் சந்தித்தேன். அமைதியான, சிரித்த முகத்தோடு எல்லோரோடும் அன்பாகப் பழக்ககூடிய ஆழ்ந்த இலக்கிய அறிவு கொண்ட மனிதராக அவரை என்னால் இனம் காணமுடிந்தது. அதன்பின் அவரை அடிக்கடி ரொறன்ரோ தமிழ்…
பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes)

பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes)

(கட்டுரை: 6) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அகிலத்தின் மாயக் கருந்துளைகள்அசுரத் திமிங்கலங்கள் !உறங்கும் பூத உடும்புகள் !விண்மீன் விழுங்கிகள் !இறப்பின் கல்லறைகள் !பிரபஞ்சச் சிற்பியின்செங்கல்கருமைப் பிண்டம் !சிற்பியின் கருமைச் சக்திகுதிரைச் சக்தி !கவர்ச்சி விசைக்கு எதிராகவிலக்கு விசை…
<strong>கடவுளின் வடிவம் யாது ?</strong>

கடவுளின் வடிவம் யாது ?

சி. ஜெயபாரதன், கனடா மனிதனுக்குசெவிகள் இரண்டு,கடவுளுக்குகாதுகள் ஏது மில்லை.மனிதனுக்குகண்கள் இரண்டு,கடவுளுக்குகண்கள் ஏது மில்லை.மனிதனுக்குசுவாசிக்க மூக்கும்வாயும் உள்ளன.கடவுளுக்குமூக்கு மில்லை,பேச நாக்கு மில்லை.மனிதனுக்குகாலிரண்டு, கையிரண்டு.எங்கும் நிறைந்தகடவுளுக்குகை, கால்கள் எதற்கு ?மனிதனுக்குஉடல் உண்டு, உணவுண்டு.கடவுளுக்குகால வெளியே உடம்பு.மனிதனுக்குஇருப்பது சிறுமூளை.கடவுளுக்குஉள்ளது பெருமூளை.மனிதருக்குபல்வேறு முகமுண்டு ,அடையாளம் காண்ப தற்கு.கடவுள்முகம்…
மாலை நேரத்து தேநீர்

மாலை நேரத்து தேநீர்

முரளி அகராதி கசந்து போன கடந்த காலத்தையும், வெளுத்துப் போன நிகழ்காலத்தையும் கொண்டிருந்தது. இனியாவது இனித்திருக்க வேண்டி கனத்த கருப்பட்டியை தன்னுள்ளே கலந்து நுனிநாக்கில் அது இனிக்க இனிக்க பேசுகிறது என்னிடம். முரளி அகராதி, அரியலூர்,
ஹைக்கூக்கள்

ஹைக்கூக்கள்

ச. இராஜ்குமார் 1) வேகத்தடையில் குலுங்கும் தண்ணீர் லாரி இறைத்துவிட்டுச் செல்கிறது மழை ஞாபகத்தை ......! 2) வைரமாய் ஜொலிக்கிறது  இரவு பனித்துளியில் நனைந்த தும்பியின் இறக்கைகள். 3) சுழலும் மின்விசிறி கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது தேனீர்க் கோப்பையின் சூடு ...!!…