சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா காலக் குயவன் சுழலும் ஆழிக்கு களிமண் குழைத்து வடிப்பதற்குப் பிரபஞ்ச முகிலில் மிதப்பது கரும்பிண்டம் ! கரும்பிண்டத்தில் உள்ளது சுட்ட பழமா ? அல்லது சுடாத…
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. என்னைக் கண்டு கொள்ள வில்லை நீ என்று எடுத்துக் கொள்ளவா ? விளக்கொளி இல்லாத ஓர் மூலையில் ஒளிந்தேன் கவன மின்றி .…
(1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா நொடித்துப் போய் நோகச் செய்யும் நதிகளி லிருந்தும், என் தளர்ச்சி நிலையி லிருந்தும் மீட்சி யில்லை எனக்கு ! அவை யில்லாமல் நான் எதுவும்…
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிண்டமும் சக்தியும் ஒன்றெனக் கண்டு பிடித்தார் ஐன்ஸ்டைன் சமன்பாட்டு மூலம் ! பிளவு சக்தி யுகம் மாறி பிணைவு சக்தி வரப் போகுது கதிரியக்க மின்றி மின் விளக்கேற்ற !…
[முன்வாரத் தொடர்ச்சி] "உங்க அப்பா நல்ல மனதுடையவர். ஊருக்கும், உற்றாருக்கும் அவர் பயப்படுவது எனக்குப் புரிகிறது. நான் செய்த பண உதவிக்கு அவர் நன்றி தெரிவிப்பது, என் உள்ளத்தைத் தொடுகிறது." அடுத்து சிவா எழுதிய பதிலைப் படிக்கத் தொடங்கினாள்.…
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. மழை கொட்டி முழக்கும் இருட்டினில் நுழைந்து நானுன் வாசற் படியில் தயங்கி நிற்கிறேன். பயணியிடம், உன் ஓய்வுக் கோயிலின் ஒரு புறத்தில் ஒதுங்கிக் கொள்ள லாமா…
(1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா வையகப் பூங்காவுக்கு மறுபடியும் வழிபார்த்துச் செல்வோம். வலுவான துணைவர், புதல்வர், புதல்வியர் இருப்பதை முன்னறிப்பாய். அவரது காதல் தாகம், உடலுறவு வாழ்க்கை, அவர்…
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. எனது ஆத்மாவுக்குள் இருப்பது இன்னமுதம் ! உனக்கது வேண்டுமா சொல் ? அந்தோ ! அறிகுறி எதுவும் அதற்குத் தெரியா திருக்கலாம் உன்னிடம்…