எங்கேயோ கேட்ட கதை அல்லது ராஜா ராஜாதான்

எங்கேயோ கேட்ட கதை அல்லது ராஜா ராஜாதான்

வெங்கடேஷ் நாராயணன் காவிரியில் தண்ணீர் சற்று சூடாக தான் இருந்தது. மே மாதம் அக்னி நட்சத்திரம் இல்லையா அப்படித்தான் இருக்கும் .நாராயணன் தனது மகனை கரையில் விட்டுவிட்டு காவிரியில் இறங்கி ஒரு முழுக்கு போட்டான்.  இவ்வளவு நாள் வீட்டில் குளிப்பதற்கும் இப்போது…
புத்தாண்டு பிறந்தது

புத்தாண்டு பிறந்தது

சி. ஜெயபாரதன், கனடா பொழுது புலர்ந்ததுபுத்தாண்டு பிறந்தது!கடந்த ஆண்டு மறைந்தது, கரோனாதடம் இன்னும் தெரியுது!ஊழியம் இல்லா மக்கள் தவிப்புஉணவின்றி எளியோர் மரிப்புசாவோலம் எங்கும்நாள்தோறும் கேட்கும்!ஈராண்டுப் போராட்டம்தீரவில்லை இன்னும்!   யுத்தங்கள் நிற்கட்டும். அத்துடன்பூகோளம் சூடேறிபேரழிவுகள் நேர்ந்து விட்டன !பேரரசுகள்போகும் திசை தெரியாதுஆரவாரம் எங்கும்!பேய்மழை, பெரும்புயல்  பெருந்தீ…

  21ம் நூற்றாண்டு

                                                           சோம. அழகுகிரகம் : செவ்வாய் கிரகம் (Mars) வருடம் : 2100 இடம் : மலையும் மலை சார்ந்த இடமும்             திடீரென்று சுத்தம், சுகாதாரம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று அங்குள்ள சில ஜீவராசிகளுக்கு மண்டையினுள் முதலில் ஓர்…

2022 ஒரு சாமானியனின் பார்வை

சக்தி சக்திதாசன்ஐயையோ ! ஓடியே போயிற்றா ? 2022 அதற்குள்ளாகவா ? நம்பவே முடியல்லையே ! சந்திக்கும் பலரின் அங்கலாய்ப்புகள். ஆமாம் காலண்டர் தேதிகள் கிழிக்கப்பட்டு டிசம்பர் மாதம் 31ம் தேதியில் வந்து நிற்கிறது. ஓரிரவுக்குள் 2022 ஐக் கடந்து 2023…
போட்டிக்கு இனி கதைகள் அனுப்பப் போவதில்லை.

போட்டிக்கு இனி கதைகள் அனுப்பப் போவதில்லை.

அழகியசிங்கர்             அக்டோபர் 1986 ஆம் ஆண்டு என்னுடைய குறுநாவல் 'போராட்டம்' தி.ஜானகிராமன் பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டு கணையாழியில் பிரசுரம் ஆனது.  ஒவ்வொரு ஆண்டும்  என் குறுநாவல்களைப் போட்டியில் தேர்ந்தெடுத்தவர்   அசோகமித்திரன், ஓராண்டு மட்டும் இந்திரா பார்த்தசாரதி.              அனால் . இப்போது  எந்தப் போட்டிக்கும் என் குறுநாவலாகட்டும், நாவலாகட்டும்,…
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

1. பூனைமனம் வாழ்வோட்டத்தின் ஏதோவொரு புள்ளியில் நானும் black commando என்று என்னால் பெயரிடப்பட்ட கருப்புப்பூனையும் அறிமுகமானோம். நட்புறவு தட்டுப்படுவதற்கும் கெட்டிப்படுவதற்குமான காலதேசவர்த்தமானங்களைத் துல்லியமாக power point வரைகோடுகளில் விளக்கிவிட முடியுமா என்ன? அது ஆணா பெண்ணா தெரியாது. அதற்கு எத்தனை…
ஹேப்பி நியூ இயர்

ஹேப்பி நியூ இயர்

ருத்ரா ரெண்டு முள்ளும் ஒண்ணா சேந்தப்புறம் அந்த ஊசிமுனையில் நின்று கொண்டு 2023ன் அல்ஜிப்ராவை அலசலாம் என்ற நினைப்பில்  கண்ணயர்ந்து விட்டேன். ஒன்றரை மணிகழித்து தான்  முழித்தேன். அதற்குள் அந்த ரயில்வண்டி  எங்கு ஓடிப்போயிருக்கும்? அவ்வளவு தான். காலக்குப்பியை பிதுக்கி எடுத்த…

ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ

வெனிஸ்  கரு மூர்க்கன்[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ அங்கம் - 1 காட்சி - 2,  பாகம் -1 தாழ்மை காயப் படுத்திச் சீர்குலைந்த ஆத்மா, ஓல மிட்டால் உடனே வாயை மூட  முயல்வார் !வலித்துயர்…

நவீன விருட்சம் 121  ஒரு பார்வை   

எஸ்ஸார்சி  நவீன விருட்சம் அழகியசிங்கரால் வெளியிடப்படும் காலாண்டிதழ். 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு சிற்றிதழைச் சாத்தியமாக்கிகொண்டிருப்பது ஆசிரியரின் இலக்கிய ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. சத்தான மெய் நிகர் இலக்கிய க்கூட்டங்களையும்  விமர்சன நிகழ்ச்சிகளையும் அழகியசிங்கர் நடத்தி வருகிறார். கதைஞர்கள் பற்றிய   மெய்நிகர் அமர்வு…

காற்றுவெளி தை இதழுக்குரிய வடிவமைப்பு

வணக்கம்,காற்றுவெளி தை இதழுக்குரிய வடிவமைப்பு தொடங்கியாயிற்று. மாசி மாத இதழ் சிற்றிதழ் சிறப்பிதழாக வெளிவரும்.இதழுக்காக சிற்றிதழ் சார்ந்த ஆய்வுகளுடன் கூடிய கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.கட்டுரைகள் இதழின் 4 பக்கங்களுக்கு அதிகமாகாமல் இருத்தல் அவசியம்.உலகின் எந்தவொரு பாகத்திலும் பல இதழ்கள் வந்தன.அவை பற்றிய தேடலுக்கு…