Posted inஇலக்கியக்கட்டுரைகள்
க.நா.சு கதைகள்
அழகியசிங்கர் க.நா.சு ஒரு கட்டுரையில் சிறுகதை எல்லாம் பொய் என்று எழுதியிருக்கிறார். சிறுகதை புனைவது என்பது பொய்தான். பொய்தான் எல்லோரும் புனைந்து கொண்டிருக்கிறோம். பொய்யைத்தான் எல்லோரும் படித்துக்கொண்டும் இருக்கிறோம். ஆனால் இன்னொரு விஷயம் சொல்கிறார். பத்திரிகைக் கதை இலக்கியத்தரமான…