Posted inகதைகள்
பயணம்
-எஸ்ஸார்சி புதுச்சேரியில் ஒரு உறவினர் இல்லத்திருமணம். பெங்களூருவிலிருந்து என் மகனுடன் காரில் சென்று வந்தேன். கார் ஒன்றைச் சமீபமாய்த்தான் மகன் வாங்கியிருந்தான். அவனேதான் வண்டியை ஓட்டினான். நானும் என் மனைவியும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தோம்.…