Posted inஅரசியல் சமூகம்
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் குக்குறுங்கவிதைக்கதைகள் – 13 – 20
குக்குறுங்கவிதைக்கதை – 13 பிறழ்மரம் ..................................................... பார்வைக்கு ஆலமரம்தான் என்றாலும் கூர்முள் கிளைகளெங்கும் கீழ்நோக்கித் தொங்கும் விழுதுகளெங்கும் பசிய இலைகளெங்கும் பரவியுள்ள நிழல்திட்டுகளெங்கும் இளைப்பாற இடம் வேண்டுமா முள்பழகிக்கொள் முதலில் என்ற மரத்தை நோக்கி…