Posted inகதைகள்
பிள்ளை கனியமுதே
சந்தோஷ் ஒரு நிமிடம் கண்ணை மூடினாலும் நினைவின் பெருக்கை நிறுத்த முடியமால் தடுமாறினார் மஹாதேவன். என்ன நடந்தது? ஏன் நடந்தது?ஒவ்வொரு முறையும் நினைவின் எடையிலிருந்து நழுவ தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ளும் போதெல்லாம் பேரெடையுடன் வந்து நிற்கிறது அந்த…