Posted inகலைகள். சமையல் அரசியல் சமூகம்
வியட்நாமிய நீர்ப்பாவைக் கூத்து
வியட்நாமிய நீர்ப்பாவைக் கூத்து நடேசன் தமிழ்நாட்டில் பாவைக்கூத்து நிகழ்ச்சியை நான் கும்பகோணத்திலிருந்த காலத்தில் பார்த்திருக்கிறேன். அத்துடன் தமிழ் திரைப் படங்களிலும் பார்த்த நினைவுண்டு. பாவைக்கூத்து இலங்கையிலிருந்ததாக அறியவில்லை. ஆனால், இந்தியாவில் கிராமங்களிலும் தற்போது பாவைக்கூத்து அழிந்து வருகிறது. இந்தப்பாவைக் கூத்துக்…