Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தெளிவத்தை ஜோசப்- எனது நினைவுகள்
நடேசன் இதயத்தால் பழகுபவர்களை முதல் சந்திப்பிலே என்னால் தெரிந்துகொள்ளமுடியும் . அதேபோல் அறிவால் , உதட்டால் பழகுபவர்களையும் புரிந்துகொள்வேன். உடல் மொழியே எனது தேர்வாகும். இது எனக்கு எனது மிருக வைத்தியத் தொழிலால் கிடைத்த கொடை. இதன்…