பிரகாஷ் தேவராஜு . ‘நான்’ நேசிக்கின்றேன் ….‘என்’ நண்பர்களை‘என்’ குடும்பத்தை‘என்’ மக்களை‘என்’ நாட்டை‘என்’ உலகத்தை‘என்’ பிரபஞ்சத்தை பிரபஞ்ச வெளியில் பறந்த பின்னரே உணர்கின்றேன்… ‘நான்’ நேசித்த யாவும் எனதில்லை.‘நான்’ அவற்றினுள்ளே –கலந்து போன கலவையாய், கரைந்து போன கரைசலாய்.கண் காணும் காட்ச்சித்துளியை நுண்ணோக்கி பெரிதாக்கி காட்டுவது போலே –இந்த மகா பிரபஞ்சத்தின் மீச்சிறு துளி நான்!நான், நீ, உன்னுடன், என்னுடன் இருக்குமனைத்தும்!மழைத்துளி மண்ணில் சேர்ந்து ஓடையாய், சிற்றாறாய், பேராறாய், கடலாய், சமுத்திரமாய் – ஆவது போலே ,உயிரானதும், […]
மனோகர் மைசூரு நான் இன்னும் அரை மணியில் என் அப்பாவின் நண்பர் டாக்டர் மதிவாணன் வீட்டில் இருக்கவேண்டும். எதற்காக என்று கேட்கிறீர்களா?. முதலில் அவரிடம் என் பிரச்சனையை பகிர்ந்து விட்டு உங்களிடம் வருகிறேன். ஒன்பதரைக்கு அவர் வீட்டில் உள்ள மதி மனநல கிளினிக்கில் வந்து விட்டேன். அவர் தன் தனிப்பட்ட அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். “என்னப்பா மதன், எதுக்கு திடிரென்று என்னைப் பாக்கணும்னு அப்பா கிட்ட சொன்னயாமே?. அட்வைஸ் ஏதாவது? இல்ல எனி ப்ராபளம் ?. […]