மாதவிலக்கின் போது அதிகமாக இரத்தப்போக்கு உண்டாவதை மெனோரேஜியா ( MENORRHAGIA )என்று அழைப்பதுண்டு . அதிக நாட்கள் தொடர்ந்து இரத்தப்போக்கு இருப்பதையும் இவ்வாறே கூறலாம். ஒரு மணி நேரத்தில் ஒரு விலக்கு கச்சை( sanitary pad ) மாற்ற நேர்ந்தால் அதை அதிகமான இரத்தப்போக்கு எனலாம். மாதவிலக்கை சீராக கட்டுப்படுத்துவது ஈஸ்ட்ரோஜன் ( OESTROGEN ) , புரோஜெஸ்ட்டரான் ( PROGESTERON ) எனும் இரண்டு ஹார்மோன்கள். […]
அவன் இந்தப்புறமும் அவன் அப்பா அந்தப்புறமும் இடையில் சில திரைகள் … அவன் காதலிப்பது அப்பாவுக்குத் தெரியாது அவன் குடிப்பதும் அவன் அப்பாவுக்குத் தெரியாது வேலை தேடும் காலத்தில் இடையில் விழுந்த திரைகளில் ‘ ஹாய் ‘ யாக அவனும் கருமமே கண்ணாக அவரும் மனித மனம் விரிந்து பரந்த மைதானம் இல்லை எல்லா மனித உறவுகளுக்குமிடையேயும் திரைகள் எப்போதும் தொங்கிக்கொண்டுதான் இருக்கின்றன ! ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ காதல் கிடைக்க வில்லை காசுக்கு ! வைர மோதிரம் வாங்கி மாட்டுவேன் உனக்கு மகிழ்ச்சி தருமாயின் , எதுவும் வாங்கி உனக்கு அளிக்க முடியும் என்னால் ! பணத்தைப் பற்றிக் கவலை இல்லை எனக்கு ! ஆயினும் காசு கொடுத்து காதல் கிடைக்க வில்லை எனக்கு ! இருப்பதை எல்லாம் விருப்பப் படிக் கொடுப்பேன், என்னை நேசிப்ப […]