இயல்புகளை இனம்காண்பித்த இலக்கிய உறவில் ஒரு ஞானத்தந்தை தலாத்து ஓயா கணேஷ் முருகபூபதி – அவுஸ்திரேலியா மின்னஞ்சல் யுகம் வந்த பின்னர் காகிதமும் பேனையும் எடுத்து கடிதம் எழுதி தபாலில் அனுப்பும் வழக்கம் அரிதாகிவிட்டது. தொலைபேசி, கைப்பேசி, ஸ்கைப், டுவிட்டர், வைபர், வாட்ஸ்அப் முதலான சாதனங்கள் விஞ்ஞானம் எமக்களித்த வரப்பிரசாதமாயிருந்தபோதிலும் , அந்நாட்களில் பேனையால் எழுதப்பட்ட கடிதங்கள் தொடர்பாடலை ஆரோக்கியமாக வளர்த்து மனித நெஞ்சங்களிடையே உணர்வுபூர்வமான நெருக்கத்தையே வழங்கிவந்தன. உலகம் கிராமமாகச் சுருங்கிவரும் அதே […]
தமிழ் வலை உலக நண்பர்களே, சென்னை தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் எனது மொழிபெயர்ப்பு நாடக நூல் ‘நரபலி நர்த்தகி ஸாலமியை’ வெளியிட்டுள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூல ஆங்கில நூல் ஆஸ்கர் வைல்டு எழுதிய ஸாலமி என்பது. பைபிள் வரலாற்று நூலில் ஏசு பெருமானுக்குப் புனித நீராட்டிய போதகர் ஜானின் கோர மரணம் பற்றிய ஒரு நாடகம் இது. இந்த நாடகம் ஆஸ்கர் வைல்டு எழுதிய நாடகங்களுள் உன்னத நாடகமாகக் கருதப்படுகிறது. பல […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com நாடகக்கலை பற்றிய குறிப்புகள் 17 இடங்களில் சீவகசிந்தாமணியில் இடம்பெற்றுள்ளன.அக்காலத்தில் நாடக நெறி உணர்ந்த புலவர்கள் பலர் இருந்தனர்(672). நாடக நூல்களும் பல இருந்தன(673). நாடக நூல்களில் குறிப்பிடப்படும் நெறிப்படி பெண்கள் ஆடுவதற்கு வந்தனர். தாளத்திற்கு ஏற்பவும் தண்ணுமை, முழவு, குழல் முதலிய இசைக்கருவிகளின் இசைக்கு ஏற்பவும் பெண்கள் நடனமாடினர்(1253). அக்காலத்தில் இசையோடு இணைந்த கூத்தாகவே பெரும்பான்மையான நாடகங்கள் விளங்கின. […]
பி.ஆர்.ஹரன் கேரளம் இந்தியாவிலேயே சிறைப்படுத்தப்பட்ட யானைகள் அதிகம் இருக்கும் மாநிலம் கேரளம். அந்தச் சிறைப்படுத்தப்பட்ட யானைகள் மிகவும் அதிக அளவில் கொடுமையான துன்பங்களை அனுபவிக்கும் மாநிலமாகவும் கேரளம் திகழ்கிறது என்று கூறப்படுகின்றது. யானைகளின் அணிவகுப்பும், கோவில் சம்பிரதாயங்களில் அவற்றின் பங்கும் திருவிழாச் சமயங்களில் இன்றியமையாத முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. யானைகள் இல்லாவிட்டால் திருவிழாக்களே இல்லையென்கிற அளவிற்கு யானைகள் கோவில் திருவிழாக்களின் முக்கிய அங்கமாக மாறிவிட்டன. இதற்குச் சிறந்த உதாரணமாக திருச்சூர் பூரம் திருவிழாவைச் சொல்லலாம். திருச்சூர் […]