கவிதை

ப.தனஞ்ஜெயன் பச்சை மொழி காற்றிலெங்கும்புறப்பட்டுக் கலைந்துசெல்கின்றனதுருவ தேசம் சென்று திரும்பிபென்குயினின்நடனத்தில்குளிர் அருந்திப் பேசுகின்றன மஞ்சள் வானம் பார்த்துரசித்த எலியிஸ் குயினென்சிஸ்ஆப்பிரிக்கத் தோட்டமாய்ஆடி நின்றுவான் விலக்கும் குடிசையில்ஏழ்மை மொழி பேசி வழிகின்றனஉலகெங்கும் நிரம்பிவழிந்தோடும் குருதிகளின்கால்வாய்கள்வறண்டு போய் திகைக்கிறது மண் எழுதும்மானுடமாய் பிணவாடை வீசும்ஆஷ்விட்ஸ்…

கேள்வியின் நாயகனே!

செல்வராஜ் ஜெகதீசன் ஆச்சரியமாக இருந்தது, பத்து மணி ஆகியும், சுந்தரத்திடமிருந்து ஒரு கேள்வியும் வரவில்லை. இடது பக்கம், மும்முரமாக கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சுந்தரத்தைப் பார்த்தான் ராஜன். இன்றைக்கு வேலை கொஞ்சம் அதிகம் போலிருக்கிறது, அல்லது கேள்வி கேட்க எந்த விஷயமும்…
தத்தித் தாவுது மனமே

தத்தித் தாவுது மனமே

கோ. மன்றவாணன்       நித்தம் நித்தம் எழும் வாழ்க்கை நிகழ்வுகளில் நமக்குக் கிடைத்துள்ள திரும்பக் கிடைக்காத நொடிகளைச் சரியாகப் பயன்படுத்துகிறோமா? இந்தக் கேள்விக்குப் பெரும்பாலும் இல்லை என்பதுதான் பதில்.       மனைவி சுவையாக உணவு சமைத்து அன்போடு பரிமாறுகிறார். எங்கோ சிந்தனையைப்…

கம்பனில் நாடகத் தன்மை

                                                                            கோவை எழிலன்  நாடகம் என்பது வெறும் சொற்களில் அமைவதன்று. ஒரு பாத்திரம் சொல்லும் சொல்லுக்கோ அல்லது செய்யும் செயலுக்கோ காட்சியில் இருக்கும் மற்ற பாத்திரங்களும் எதிர்வினை ஆற்ற வேண்டும். இது மேடை நாடகங்களில் எளிதாக இருந்தாலும், எழுத்தில் இவற்றைக் கொண்டு…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                 பொங்கு திரிபுரம் வெந்து பொடிபட       வந்து பொருளும்ஒரு பொருநர்கைத் தங்கு சிலைமலை கொண்ட பொழுதுஉல       கங்கள் தகைவதுதண்டமே.                [161] [பொருநர்=வீர்ர்; சிலை=வில்; தகைதல்=கட்டளை இடுதல்]       இவ்வுலகங்களைத் தம் தண்டாயுதத்தால் அன்னை அருளாட்சி செய்து வருகிறார்.…

ஒப்பிலா அப்பன் உறையும் திருவிண்ணகர்

                                                   திருமங்கையாழ்வாருக்கு இவ்வுலக வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டதால் திருவிண்ணகரில் கோயில் கொண்டிருக்கும் பெருமானிடம் தன் கருத்தைச் சொல்கிறார். விண்ணகர் மேயவனே! எனக்கு உன்னைக்காண வேண்டும் என்ற ஆவல் மிகுந்ததால் மனை  வாழ்க்கையை வேண்டாம் என்று வெறுத்து உன்னிடம்…
எல்லாம் பத்மனாபன் செயல்

எல்லாம் பத்மனாபன் செயல்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மார்த்தாண்ட வர்மாவிற்கு பின் வந்த மன்னர்களெல்லோரும் பத்மனாபசுவாமியின் சார்பாக பத்மனாப தாசர்களென்றே தன்னை அறிவித்து ஆட்சி செய்தனர். அவர்களின் ஆணைகள், தீர்ப்பென எல்லாவற்றையும் பத்மனாபன் செயலெனவே அறிவித்து கடவுளின் ஆணையை அறிவிப்பவர்களாக மட்டுமே மன்னர்கள் தன்னைக் கருதினர். ஆனால்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 229 ஆம் இதழ்

அன்புடையீர்,                                                                                        23 ஆகஸ்ட் 2020         இன்று சொல்வனம் இணையப் பத்திரிகையின் 229 ஆம் இதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதழை solvanam.com என்ற முகவரியில் காணலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: பாரதியின் கடைய வாழ்வு  கிருஷ்ணன் சங்கரன் அ.வெண்ணிலாவின் நாவல்- கங்காபுரம்-குறித்து ஒரு வாசகப்பார்வை – வித்யா அருண் இந்தியா: பண்டைக்காலத்து நீதித்துறை அமைப்பு – கிருஷ்ணன் சுப்ரமணியன் அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 – லதா குப்பா ஆற்றுப்படுத்தல்! – மீனாக்ஷி…