அழகியசிங்கர் ஸிந்துஜாவின் 15 கதைகள் அடங்கிய தொகுப்பு இது. ஸிந்துஜா சில ஆண்டுகள் இலக்கிய உலகத்திலிருந்து காணாமல் போய்விட்டார். அதன் பின் ஒரு வேகத்துடன் திரும்பவும் வந்து இப்போது எழுதி வருகிறார். ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு விதமாகவும் கட்டமைக்கிறார். ஒட்டு மொத்தமாகக் கதைகள் மூலம் என்ன தெரிவிக்க விரும்புகிறார். இவருடைய கதைகளின் பொதுவான அம்சம் என்ன? பெண்கள். பெண்கள். பெண்கள். இவர் கதைகளில் பெண்கள் விசேஷ கவனத்தைப் பெறுகிறார்கள். இத்தாலி எழுத்தாளர் ஆல்பர் மொராவியாவும் பெண்களை மையப்படுத்தி […]