மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே [மீள் பதிப்பு] [பாரதி பிறந்த தினம் : டிசம்பர் 11]

This entry is part 6 of 32 in the series 15 டிசம்பர் 2013

    சுதந்திரக் கவி பாரதி சி. ஜெயபாரதன், கனடா     இதந்திரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும், பதந்திரு இரண்டும் மாறி, பழிமிகுந்து இழிவுற்றாலும், விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும், சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே. தேசியக் கவி சுப்ரமணிய பாரதி   பாரதியால் தமிழ் உயர்ந்ததும், தமிழால் பாரதி உயர்ந்ததும் இன்று யாவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். பாரதி மக்கள் கவி. மானுடம் பாட வந்த மாக்கவி. புது நெறி […]

டௌரி தராத கௌரி கல்யாணம் – 29

This entry is part 1 of 32 in the series 15 டிசம்பர் 2013

ஜெயஸ்ரீ ஷங்கர் காவேரி மாமியாத்துக்குப் போயி சாப்பிட்டுட்டு தானே அங்கேர்ந்து கயா போக வண்டி ஏறணம். ஆனா இவாத்துல முதல் பந்தில வேற கோஷ்டி சாப்டுண்டு இருக்கா. அவா சாப்பிட்டு எழும் வரைக்கும் என்னவாக்கும் பண்றது? பேசாமே பக்கத்து ரூம்ல இருங்கோன்னு காவேரி மாமி சொல்லிட்டா. இன்னும் எத்தனை மணியாகுமோ ? சரி…இந்த கௌரி ரொம்ப நேரமா யாரோடையோ ஃபோன்ல பேசிண்டு இருக்கா. இந்த பிரசாத்தும் மங்களமும் என்னவோ மும்முரமா பேசிண்டு இருக்காளே… அவா என்னதான் பேசிக்கறான்னு […]