Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 241 ஆம் இதழ்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 241 ஆம் இதழ் இன்று (28/02/2021) வெளியிடப்பட்டது. இது சென்ற இதழைப் போல ஒரு சிறப்பிதழ்- வங்கச் சிறப்பிதழ்-2. இந்த 241ஆம் இதழில் வெளியான படைப்புகள் கீழ் வருமாறு : சிறுகதைகள் வைரஸ்- ஸிர்ஷோ பந்தோபாத்யா: தமிழில்: சிவா கிருஷ்ணமூர்த்தி சுல்தானாவின்கனவு - ருகையா ஷகாவத் ஹுசென்: தமிழில்: நம்பி கிருஷ்ணன் டிஸம்பர்’72ல் ஓர் அந்திப்பொழுது - சுபிமல் மிஸ்ரா: தமிழில்: உஷா வை. சௌவாலி- மஹாஸ்வேதா தேவி: தமிழில்: எம் ஏ சுசீலா தீப்பெட்டி- ஆஷாபூர்ணா தேவி: தமிழில்: நரேன் துக்கம்- ஆஷாபூர்ணா தேவி: தமிழில்: எம் ஏ சுசீலா…