மனைவி இன்னும் மலேசியாவில்தான் இருந்தாள். எப்படியும் ஊர் திரும்ப இன்னும் ஓராண்டு ஆகலாம். மகனைத் தூக்கிக் கொஞ்ச ஆவல் அதிகம்தான். அவன் வரும்போது நடக்கும் பருவத்தில் இருப்பான். அவன் தவழும் பருவத்தில் பார்க்கமுடியாமல் போய்விட்டது. நான் மருத்துவப் பணியுடன், மருத்துவமனையின் ஊழியர்களின் நலனுக்காகவும் நேரத்தைச் செலவிட்டிட்டேன். மருத்துவ நூல்களைப் படித்ததோடு ” மனைமலர் ” என்னும் மாத இதழில் மருத்துவக் கட்டுரைகள் […]
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ இன்று ஒரு முகம் கண்டேன் கண்ட பொழுதை மறக்க முடியமா ? இருவரும் சந்தித்த இடத்தை மறக்க இயலுமா ? எனக்குத் தகுதி யானவள் அவளே; எமது சந்திப்பை இந்த உலகம் அறிய வேண்டுமென விழைபவன் நான். வேறோர் நாளெனின் நினைவில் கொள்ளேன். தெரியாமல் போகும். இன்றென் கனவில் தோன்றுவாள் ! வீழ்வேன் காதலில் ! ஆம் நான் […]
Posted on February 4, 2018 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/VWuOZ_IGMq8 https://www.space.com/39475-monster-black-hole-jets-high-cosmic-particles.html ++++++++++++++++++ அற்பச் சிறு நியூட்டிரினோ அகிலாண்டம் வடித்த சிற்பச் செங்கல் ! அண்டத்தைத் துளைத்திடும் நுண்ணணு ! அகிலப் பெரு வெடிப்பில் உதிர்ந்த கோடான கோடி அக்கினிப் பூக்கள் ! சுயவொளிப் பரிதியின் வயிற்றில் உண்டானவை ! வலை போட்டுப் பிடிக்க முடியாத வானியல் குஞ்சுகள் ! ஒளிவேகத்தில் செல்லும் மின்மினிகள் ! கண்ணுக்கும் […]