Posted inஅரசியல் சமூகம் இலக்கியக்கட்டுரைகள்
தொடுவானம் 153. எம்.பி. பி. எஸ். இறுதி ஆண்டு
மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து ஐந்து வருடங்கள் எப்படியோ கழிந்துவிட்டது! என்னால் நம்ப முடியவில்லை! நேர்முகத் தேர்வுக்கு அண்ணனுடன் வந்ததும், மூன்று நாட்களுக்குப்பின்பு தேர்ந்தெடுக்கப்பட்டதும், முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்ந்ததும் இன்னும் மனதில் பசுமையாகவே உள்ளன. விடுதியில் ஓர் அறையில் நான்கு பேர்கள்…