Posted inஇலக்கியக்கட்டுரைகள்
எனது நோக்கில் ” முடிவுறாதா முகாரி “
எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் " ஓலைதேடி எழுத்தாணி தேடி ஆளோய்ந்திருக்கும் மூலதேடி மூக்குக் கண்ணாடி முகத்திற் பொருத்தி வேளைவருமட்டும் காத்திருப்பார் " கவிதையெழுத முற்படுபவர் என்று சொல்லப் படும் நிலையில் நம் கவிஞர் பாஸ்கரன் இல்லை என்றுதான் எண்ணுகின்றேன்.…